Posts

Showing posts from September, 2019

விவசாயிகளிடம் பெரும் வரவேற்பை பெற்ற சக்தி இயற்கை உரங்கள், கால்நடை தீவனங்கள்!

Image
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி சந்தையில் விவசாயிகளிடம் பெரும் வரவேற்பை பெற்ற சக்தி இயற்கை உரங்கள், கால்நடை தீவனங்கள்! மதுரை, செப்.25 - மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் நடந்த கால்நடை சந்தையில் மதுரை சத்யம் பயோ நிறுவனத்தின் சக்தி இயற்கை உரங்கள் ,   சக்தி இயற்கை   கால்நடை தீவனம் விவசாயிகளின் பெரும் வரவேற்பை பெற்றது.  மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமையன்று காய்கறி, மலர், கால்நடை சந்தை நடைபெறுவது வழக்கம். இந்த வாரம் நடைபெற்ற சந்தையில் சத்யம் பயோ நிறுவனத்தின் சக்தி இயற்கை உரங்கள் மற்றும் சக்தி இயற்கை தீவனம் கண்காட்சி மற்றும் விற்பனை நடந்தது. இச்சந்தையில் நூற்றுக்கணக்கான விவசாயிகளும், மலர் வணிகர்களும், கால்நடை வளர்ப்போரும் கலந்து கொண்டனர். கால்நடை சந்தையில் நாட்டு மாடுகள், பொலி காளைகள், காங்கேயம் காளைகள், நாட்டின பசுக்கள், ஜெர்ஸி மாடுகள் உள்பட அனைத்து ரக காளைகளும் பங்கேற்றன.  இச்சந்தையில் பங்கேற்ற விவசாயிகளும், கால்நடை வளர்ப்போரும் சக்தி இயற்கை உரங்கள் மற்றும் சக்தி கால்நடை தீவனத்தின் பயன்களை ஆர்வமுடன் கேட்டு, வாங்கிச்சென்றனர். சத்யம் ப

போடி விவசாயிகள் சங்க விழாவில் சக்தி இயற்கை உரம் கண்காட்சி!

Image
தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் அனைத்து விவசாயிகள் மற்றும் விவசாய குத்தகை தாரர்கள் சங்க ஆண்டுவிழா மற்றும் புதிய   நிர்வாகிகள் தேர்தல் மற்றும் பதவியேற்பு விழா   போடி சேம்பர் ஹாலில் நடந்தது .  நிகழ்ச்சியில் ஆண்டறிக்கை , மற்றும் வரவு செலவு அறிக்கை சமர்பிக்கப்பட்டது . புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு , பதவியேற்று கொண்டனர் .  சங்கத்தின் புதிய நிர்வாகிகளுக்கு மதுரை சத்யம் பயோ நிறுவனரும் , நிர்வாக இயக்குனருமான திரு . வி . செந்தில்குமார் அவர்கள் சார்பாக பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டது . விழாவை முன்னிட்டு அமைக்கப்பட்டிருந்த சத்யம் பயோ இயற்கை உர நிறுவனத்தின் உரங்களின் பயன்பாடு மற்றும் பயன்கள் குறித்து 500- க்கும் மேற்பட்ட விவசாயிகள் கேட்டறிந்தனர் . சத்யம் பயோ நிறுவனத்தின் ஏரியா மேலாளர் அருண்ரத்னம் , விற்பனை அலுவலர் சதீஷ் , கள அலுவலர்கள் கனி , பாண்டி , செய்தி , மக்கள் தொடர்பு அலுவலர் தியாகராஜன் ஆகியோர் சக்தி இயற்கை உரத்தின் பயன்பாடுகள் குறித்து விளக்கி கூறினர் .

வாழை பயிர் சாகுபடியில் சத்யம் பயோவின் சக்தி

Image
வாழையில் கட்டக்குறுத்து, அடுக்குமட்டம் பிரச்னைகளுக்கு தீர்வுதரும் சக்தியின் கோல்டு ஜெல், எர்த்பவர் இயற்கை உரங்கள்! அதிக மகசூல் காணும் வழிமுறைகள் குறித்து நேரடி கள ஆய்வின் மூலம் விளக்குகிறார் கள ஆய்வாளர் விக்னேஸ்வரன்!! ஈரோடு, செப்.18 - வாழை பயிர் சாகுபடியில் சத்யம் பயோவின் சக்தி இயற்கை உரங்களைப் பயன்படுத்தி அதிக மகசூல் பெறுவதற்கான தொழில் நுட்பங்கள் குறித்தும், கட்டக்குறுத்து, அடுக்குமட்டம் பிரச்னைகளுக்கு தீர்வு காணும் வழிமுறைகள் குறித்தும் நேரலை காணொலி வாயிலாக விளக்குகிறார் சத்யம்   பயோ நிறுவனத்தின் அலுவலரான ஆர். விக்னேஸ்வரன்... சத்திய மங்கலம், தாளவாடி, சாம்ராஜ்நகர் பகுதிகளில் நேரடியாக விவசாயிகளை அணுகி, நேரில் கள ஆய்வு செய்து வாழை பயிர் சாகுபடியில் சிறப்பான மகசூல் பெறுவதற்கான வழிமுறைகள் குறித்து விவசாயிகளுக்கு ஆலோசனைகள் வழங்குகிறோம். சத்தியமங்கலம் ஏரியாவில் தத்தப்பள்ளி என்ற கிராமத்தில் தங்கவேல் என்கிற விவசாயி, வாழைப்பயிர்   சாகுபடியில் ஜி9 என்ற       நாற்றுக்கன்றுகளை நடவு பண்ணியிருக்கார்.  ஜி9 கன்றில் ரெண்டாவது மாசம் பாத்தீங்கன்னா குறுத்துல

சின்னமனூரில் சத்யம் பயோவின் F3 ஆர்கானிக் மார்க்கெட் உதயம்!

Image
சின்னமனூரில் சத்யம் பயோவின் F 3 ஆர்கானிக் மார்க்கெட் உதயம்! சுற்றுவட்டார விவசாயிகள் ஒரே இடத்தில் பயன்பெறலாம்!! சின்னமனூர், செப்.17 - தேனிமாவட்டம் சின்னமனூரில் மதுரை சத்யம் பயோ நிறுவனத்தின்   F 3 ஆர்கானிக் மார்க்கெட்   புதிய பிரான்சைஸி திறப்பு விழா கோலாகலமாக நடந்தது. விழாவில் புதிய பிரான்சைஸி வாய்ப்பினை பெற்றுள்ள திரு.சின்னமொக்கையன் அவர்கள் விழாவுக்கு வந்திருந்தவர்களை வரவேற்று உபசரித்தார். சத்யம் பயோ நிறுவனத்தின் முதுநிலை விற்பனை மேலாளர் திரு.சக்திவேல் அவர்கள், ஏரியா மேலாளர் திரு. அருண்ரத்தினம் அவர்கள், மக்கள் தொடர்பாளர் திரு. தியாகராஜன் அவர்கள் கலந்து கொண்டனர். விழாவில் சின்னமனூர் பகுதி விவசாயிகள், பொதுமக்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.   தி3 ஆர்கானிக் மார்க்கெட்டில்   சக்தி இயற்கை உரங்கள், சக்தி இயற்கை தீவனங்கள், சக்தி இயற்கை உணவு ஆகிய மூன்றும் ஒரே இடத்தில் கிடைக்கும். சின்னமனூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதி விவசாயிகளும், கால்நடை வளர்ப்பவர்களும், பொதுமக்களும் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி பயன்பெறலாம் என்று திரு.சின்னமொக்கையன் அவர்கள

F3 ஆர்கானிக் மார்க்கெட்டின் சக்தி இயற்கை தீவனத்துக்கு அமோக வரவேற்பு!!!

Image
காங்கேயம் அருகே பழைய கோட்டை கால்நடை சந்தையில் F 3 ஆர்கானிக் மார்க்கெட்டின் சக்தி இயற்கை தீவனத்துக்கு அமோக வரவேற்பு!!! காளைகள் வளர்ப்போர் ஆர்வமுடன் வாங்கிச்சென்றனர்!! ஈரோடு, செப்.16 - ஈரோடு மாவட்டம் காங்கேயம் அருகே உள்ள பழைய கோட்டை என்ற இடத்தில் காளைகளுக்கான கால்நடை சந்தை நடைபெற்றது. இதில் மதுரை சத்யம் பயோ குழுமத்தின்   F3 ஆர்கானிக் மார்க்கெட்டின் தயாரிப்பான சக்தி இயற்கை கால்நடை தீவனத்தின்   கண்காட்சி அரங்கு இடம் பெற்றது. இச்சந்தையில் நூற்றுக்கும் மேற்பட்ட காளைகள் கொண்டு வரப்பட்டிருந்தன. ஐநூறுக்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர். காங்கேயம் காளைகள், பூச்சிக்காளைகள், பொலிகாளைகள், கூட்டுமாடுகள், வில்வண்டி காளைகள் உள்ளிட்ட பல ரக காளைகள் இடம்பெற்றன.   சக்தி இயற்கை கால்நடை தீவனத்தின் பயன்பாட்டினை காளைகள் வளர்ப்போருக்கும், விவசாயிகளுக்கும் சத்யம் பயோ நிறுவனத்தின் முதுநிலை வணிக மேலாளர் வேல்முருகன்,   மக்கள் தொடர்பு அலுவலர் தியாகராஜன் ஆகியோர் விரிவாக எடுத்துக் கூறினர். 23 சத்து மிகுந்த இயற்கை மூலப்பொருட்களை கொண்டு தயாரிக்கப்படும் சக்தி இயற்கை தீவனங்கள் கால்நடைகளின்

மதுரை மாவட்ட விவசாய இடுபொருள் வியாபாரிகள் சங்க கண்காட்சி

Image
மதுரை மாவட்ட விவசாய இடுபொருள்  வியாபாரிகள் சங்க  கண்காட்சியில் பார்வையாளர்களை கவர்ந்த  சத்யம் கிஸான் கேர் - ன் ‘ஜலசக்தி’ வறட்சியிலிருந்து விவசாயிகளை காப்பாற்றும் பாதுகாவலன்!! மதுரை, செப்.14& மதுரை மாவட்ட விவசாய இடுபொருள் வியாபாரிகள் சங்கத்தின் 35 - வது ஆண்டு பொதுக்குழு கூட்டம் கோமதிபுரம் இராஜபிரபா மகாலில் நடந்தது. நிகழ்ச்சியில் சங்கத்தின்   மாநில   தலைவர் திரு.மோகன் அவர்கள், செயலாளர் திரு.சண்முகநாதன் அவர்கள் மற்றும் நிர்வாகிகள், சங்கத்தின் பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்கள், சிறப்பு அழைப்பாளர்கள், திண்டுக்கல், விருதுநகர் மாவட்ட நிர்வாகிகள் தங்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டு சிறப்பித்தனர். நிகழ்ச்சியை முன்னிட்டு விவசாய இடுபொருட்களின் கண்காட்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கண்காட்சியில் சத்யம் கிஸான் கேர் - ஸ்ரீசமுத்ரா இயற்கை உரம் நிறுவன அரங்கில்   நவீன தொழில்நுட்ப முறையில் தயாரிக்கப்பட்ட இயற்கை உரங்களான ப்ளூமர், ஈல்டர், பிளாக் டைமண்ட், பயோ காம்ப்ளக்ஸ், அல்ஜினிக் - ஜி, டோரா - என், ஜிங்க் - ஓ, பயோஜைம் ஜெல், ஆல்பா அமினோ, கிஸான் கிங், நியூட்ரி 6, லிய