சின்னமனூரில் சத்யம் பயோவின் F3 ஆர்கானிக் மார்க்கெட் உதயம்!
சுற்றுவட்டார விவசாயிகள்
ஒரே இடத்தில் பயன்பெறலாம்!!
சின்னமனூர், செப்.17-
தேனிமாவட்டம் சின்னமனூரில் மதுரை சத்யம் பயோ நிறுவனத்தின் F3 ஆர்கானிக் மார்க்கெட்
புதிய பிரான்சைஸி திறப்பு விழா கோலாகலமாக நடந்தது. விழாவில் புதிய பிரான்சைஸி
வாய்ப்பினை பெற்றுள்ள திரு.சின்னமொக்கையன் அவர்கள் விழாவுக்கு வந்திருந்தவர்களை வரவேற்று
உபசரித்தார். சத்யம் பயோ நிறுவனத்தின் முதுநிலை விற்பனை மேலாளர் திரு.சக்திவேல் அவர்கள்,
ஏரியா மேலாளர் திரு. அருண்ரத்தினம் அவர்கள், மக்கள் தொடர்பாளர் திரு. தியாகராஜன் அவர்கள்
கலந்து கொண்டனர். விழாவில் சின்னமனூர் பகுதி விவசாயிகள், பொதுமக்கள் என நூற்றுக்கும்
மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
தி3 ஆர்கானிக் மார்க்கெட்டில் சக்தி இயற்கை உரங்கள், சக்தி இயற்கை தீவனங்கள்,
சக்தி இயற்கை உணவு ஆகிய மூன்றும் ஒரே இடத்தில் கிடைக்கும். சின்னமனூர் மற்றும் அதன்
சுற்றுவட்டாரப் பகுதி விவசாயிகளும், கால்நடை வளர்ப்பவர்களும், பொதுமக்களும் இந்த வாய்ப்பினை
பயன்படுத்தி பயன்பெறலாம் என்று திரு.சின்னமொக்கையன் அவர்கள் கேட்டுக்கொண்டார்.
சத்யம் பயோவின் F3 ஆர்கானிக் மார்க்கெட் பற்றி...
இயற்கை உரம் தயாரிப்பில் 15 ஆண்டுகளுக்கும் மேலாக கோலோச்சிக் கொண்டிருக்கும் சத்யம்
பயோ நிறுவனத்தின் நிறுவனரும், நிர்வாக இயக்குனருமான திரு.வி.செந்தில்குமார் அவர்களின்
தொலைநோக்கு சிந்தனையில் உருவானதே F3 ஆர்கானிக் மார்க்கெட்
என்னும் புதிய திட்டம். விவசாய பெருமக்களுக்கு தேவையான இயற்கை உரம், இயற்கை
தீவனம், மக்களுக்கு தேவையான இயற்கை உணவுகள் (Organic Fertilizer, Organic Feed,
Organic Food) ஆகிய மூன்றையும் ஒரே குடையின் கீழ் நேரடியாக வழங்க வேண்டும்
என்பதே F3ஆர்கானிக்
மார்க்கெட்டின் நோக்கம். இதற்கென தமிழகம் முழுக்க F3 ஆர்கானிக் மார்க்கெட்
என்னும் பிரான்சைஸி வாய்ப்புகள் வழங்கப்பட்டு வருகிறது. விவசாயத்தின் மீது ஆர்வம்
கொண்டவர்கள் குறைந்த முதலீட்டில் F3ஆர்கானிக் மார்க்கெட்
மூலம் தொழிலதிபர் ஆகும் வாய்ப்பு ஏற்படுத்தி தரப்படுகிறது.
"விவசாயத்தை தொழில் ஆக்குவோம், விவசாயிகளை தொழிலதிபர் ஆக்குவோம் என்ற இலக்கோடு F3 ஆர்கானிக் மார்க்கெட்
செயல்படுகிறது."
இயற்கையை நேசிக்கின்ற விவசாயிகள், கிராமிய தொழில்முனைவோர், துடிப்பும், ஆர்வமுமிக்க
இளைஞர்கள் F3 ஆர்கானிக் மார்க்கெட்டில்
இணைந்திடலாம்.
அதிக வருமானம், அளவில்லா ஊக்கத்தொகை, விவசாய சுற்றுலாக்கள், சிறப்பு பரிசுகள்,
விற்பனை பயிற்சி, விற்பனையில் துணைபுரிதல்... என
F3
ஆர்கானிக் மார்க்கெட் பிரான்சைஸி வாய்ப்பு
பெறுவோரின் ஒவ்வொரு செயல்பாட்டிலும் சத்யம் பயோ துணை நிற்கிறது.
உங்கள் பொன்னான வாழ்வு இன்று முதல் பிரகாசிக்க
+91 75508 75508 என்ற எண்ணுக்கு ஜஸ்ட் ஒரு மிஸ்டு கால் கொடுங்க...
ஊருக்கெல்லாம் சோறு போடும் விவசாயி இன்னும் ஏன் சாகணும்...
ReplyDeleteஉழவன் வாழ்க்கை மேம்பட F3 ஆர்கானிக் மார்க்கெட்டில் சேரணும்!
சூப்பர் திட்டம் பாஸ்!