வாழை பயிர் சாகுபடியில் சத்யம் பயோவின் சக்தி
வாழையில் கட்டக்குறுத்து, அடுக்குமட்டம் பிரச்னைகளுக்கு
தீர்வுதரும் சக்தியின் கோல்டு ஜெல், எர்த்பவர் இயற்கை உரங்கள்!
அதிக மகசூல் காணும் வழிமுறைகள் குறித்து நேரடி
கள ஆய்வின் மூலம் விளக்குகிறார் கள ஆய்வாளர் விக்னேஸ்வரன்!!
ஈரோடு, செப்.18-
வாழை பயிர் சாகுபடியில் சத்யம் பயோவின் சக்தி இயற்கை உரங்களைப் பயன்படுத்தி அதிக
மகசூல் பெறுவதற்கான தொழில் நுட்பங்கள் குறித்தும், கட்டக்குறுத்து, அடுக்குமட்டம் பிரச்னைகளுக்கு
தீர்வு காணும் வழிமுறைகள் குறித்தும் நேரலை காணொலி வாயிலாக விளக்குகிறார் சத்யம் பயோ நிறுவனத்தின் அலுவலரான ஆர். விக்னேஸ்வரன்...
சத்திய மங்கலம், தாளவாடி, சாம்ராஜ்நகர் பகுதிகளில் நேரடியாக விவசாயிகளை அணுகி,
நேரில் கள ஆய்வு செய்து வாழை பயிர் சாகுபடியில் சிறப்பான மகசூல் பெறுவதற்கான
வழிமுறைகள் குறித்து விவசாயிகளுக்கு ஆலோசனைகள் வழங்குகிறோம். சத்தியமங்கலம் ஏரியாவில்
தத்தப்பள்ளி என்ற கிராமத்தில் தங்கவேல் என்கிற விவசாயி, வாழைப்பயிர் சாகுபடியில் ஜி9 என்ற
நாற்றுக்கன்றுகளை நடவு பண்ணியிருக்கார்.
ஜி9 கன்றில் ரெண்டாவது மாசம் பாத்தீங்கன்னா
குறுத்துல கட்டக்குறுத்து விழுது, அதே மாதிரி அடுக்கு மட்டம் அதிக கம்ப்ளைண்ட் வருது.
இதுக்கு சத்யம் பயோ தயாரிப்பான கோல்டு ஜெல் பிளஸ் எர்த்பவரை பயன்படுத்தலாம். கோல்டுஜெல்லை
ஏக்கருக்கு 2 கிலோ வீதமும், எர்த்பவரை 250 கிராமும் கலந்து இலை வழி தெளிப்பானாக (Spraying)
கொடுக்கும் போது எந்தளவுக்கு நீங்க கீழே வேர் வழியாக ஊட்டம் கொடுக்கறீங்களோ, அதே
அளவுக்கு, மேலே இலை வழியாக ஸ்பிரேயிங்கில் கொடுக்கும் போது 50 சதவீதம் வரை உங்களுக்கு
கூடுதலாக சப்போர்ட் பண்ணிக் குடுக்கும். இதனால் பின்னால உங்களுக்கு அதிக மகசூல் கிடைக்கும்
என்கிறார்.
உங்கள் பொன்னான வாழ்வு இன்று முதல் பிரகாசிக்க +91 75508 75508 என்ற எண்ணுக்கு ஜஸ்ட் ஒரு மிஸ்டு கால் கொடுங்க...
Comments
Post a Comment