போடி விவசாயிகள் சங்க விழாவில் சக்தி இயற்கை உரம் கண்காட்சி!
நிகழ்ச்சியில் ஆண்டறிக்கை, மற்றும் வரவு செலவு அறிக்கை சமர்பிக்கப்பட்டது. புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு, பதவியேற்று கொண்டனர்.
சங்கத்தின் புதிய நிர்வாகிகளுக்கு மதுரை சத்யம் பயோ நிறுவனரும், நிர்வாக இயக்குனருமான திரு.வி.செந்தில்குமார் அவர்கள் சார்பாக பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டது.
விழாவை முன்னிட்டு அமைக்கப்பட்டிருந்த சத்யம் பயோ இயற்கை உர நிறுவனத்தின் உரங்களின் பயன்பாடு மற்றும் பயன்கள் குறித்து 500-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கேட்டறிந்தனர்.
விழாவை முன்னிட்டு அமைக்கப்பட்டிருந்த சத்யம் பயோ இயற்கை உர நிறுவனத்தின் உரங்களின் பயன்பாடு மற்றும் பயன்கள் குறித்து 500-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கேட்டறிந்தனர்.
சத்யம் பயோ நிறுவனத்தின் ஏரியா மேலாளர் அருண்ரத்னம், விற்பனை அலுவலர் சதீஷ், கள அலுவலர்கள் கனி, பாண்டி, செய்தி, மக்கள் தொடர்பு அலுவலர் தியாகராஜன் ஆகியோர் சக்தி இயற்கை உரத்தின் பயன்பாடுகள் குறித்து விளக்கி கூறினர்.
Comments
Post a Comment