தமிழக அரசின் கனவுத்திட்டத்திற்கு தோள்கொடுக்கும் மதுரை சத்யம் குழுமம் அதிபர் வெ.செந்தில்குமார்!
கடலோர கிராமிய மீனவப்பெண்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும்
தமிழக அரசின்
கனவுத்திட்டத்திற்கு தோள்கொடுக்கும்
மதுரை சத்யம் குழுமம் அதிபர்
வெ.செந்தில்குமார்!
சென்னை, பிப்.02-
சென்னையில் கடந்த ஜனவரி 30, 31 தேதிகளில் நடைபெற்ற இன்டர்நேஷனல் கடல்பாசி கண்காட்சி
மற்றும் கருத்தரங்கில் தமிழ்நாடு அரசின் கனவுத்திட்டமான கடலோர கிராமிய மீனவப் பெண்களின்
கடல்பாசி சேகரிப்பு புரிந்துணர்வு ஒப்பந்தம் மதுரை சத்யம் தொழிற்குழுமத்திற்கு வழங்கப்பட்டது.
இதன் மூலம் கடலோர கிராமிய மீனவப்பெண்களின் வேலைவாய்ப்பு மற்றும் பொருளாதார நிலை மேம்பட
நல்ல வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. 15 ண்டுகளுக்கு மேலாக மதுரை சத்யம் தொழிற்குழுமம் கடல்பாசி
இயற்கை உரம் தயாரிப்பில் முன்னணியில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
Comments
Post a Comment