சத்யம் குழுமத்தின் புத்தாண்டு கொண்டாட்டம் 2020



புத்தாண்டை வரவேற்கும் விதமாக சத்யம் குழுமத்தின் தலைமை அலுவலகத்தில் வரவேற்பு விழா மிகச்சிறப்பாக நடைபெற்றது . 



புத்தாண்டு வரவேற்பு விழாவை சிறப்பாக்கும் விதமாக சத்யம் குழும நிறுவனர் மற்றும் தலைவர் திரு.V .செந்தில் குமார் அவர்களும்  இளம் இயக்குனர் திரு .நித்திஷ்  செந்தில் குமார் அவர்களும் சத்யம் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்ட சிறப்பு காட்சி.



நூற்றுக்கு நுறு மதிப்பெண் எடுப்பது போல 20 / 20  நமக்கு சிறப்பான ஆண்டாக அமையும் என்றும், சத்யம் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் இணைந்து முயற்சித்தால் வெற்றி நிச்சயம் என்ற வாழ்த்து செய்தியை திரு.V .செந்தில் குமார் அவர்கள் வழங்கினார்.

விழாவில் திரு .நித்திஷ்  செந்தில் குமார்  கலந்து கொண்டு சிறப்பித்தது  அனைவருக்கும் புது உற்சாகமாக இருந்தது. விழாவில் கேக் வெட்டி சிறப்பு செய்தார்.

Comments

Popular posts from this blog

இயற்கை விவசாயத்துக்கு உரம் சேர்ப்பவர்

விவசாயிகளிடம் பெரும் வரவேற்பை பெற்ற சக்தி இயற்கை உரங்கள், கால்நடை தீவனங்கள்!

வாடிப்பட்டியில் மாணவிகளுக்கிடையிலான கராத்தே போட்டி சத்யம் குழுமம் அதிபர் வி.செந்தில்குமார் பரிசு வழங்கினார்!