மிளகாய் விவசாயத்தில் சாதித்து வரும் விவசாயி மைக்கேல் பெருமிதம்!


சக்தியை நம்பினோர் சத்தியமாய் கைவிடப்படார்...
மிளகாய் விவசாயத்தில் சாதித்து வரும்
விவசாயி மைக்கேல் பெருமிதம்!
சாம்ராஜ்நகர், நவ.11-
சக்தி இயற்கை உரங்களை நம்பிக்கையோடு வாங்கி, கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேல் மிளகாய் விவசாயத்தில் சாதித்து வருகிறார் கர்நாடகா மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டம், ஜோதி காவன்புரா கிராமத்தைச்சேர்ந்த விவசாயியான மைக்கேல். அவர் தனது அனுபவத்தை நம்மோடு பகிர்ந்து கொள்கிறார்.

என் பேரு மைக்கேல். சாம்ராஜ்நகர் மாவட்டம், ஜோதிகாவன்புரா கிராமத்துல விவசாயம் பண்ணிக்கிட்டு இருக்கேன். கடந்த 5 வருடங்களா நான் சக்தி இயற்கை உரம் பயன்படுத்திக்கிட்டு இருக்கேன். இப்ப பாத்தீங்கன்னா நான் 2 ஏக்கர்ல மிளகாய் பயிரிட்டிருக்கேன். அதற்கு ஆரம்பத்தில் இருந்து சக்தி இயற்கை உரம்தான் பயன்படுத்திக்கிட்டு வர்றேன். முதல்ல வந்து பாத்தீங்கன்னா, நடவு பண்ணி 25 நாள் கழிச்சு,10 கிலோ கோல்டு ஜெல்லும், ஒருகிலோ பிளாக் கார்பனும் டிரெஞ்சிங் மூலமா கொடுத்தேன். மறுபடி வந்து பூ பூக்க ஆரம்பிச்ச பின்னால பாத்தீங்கன்னா, ஏக்கருக்கு 10 கிலோ சர்கா ஜெல்லியும், ஒரு கிலோ பிளாக் கார்பனும்  டிரிப் மூலமாவே கொடுக்க ஆரம்பிச்சேன். இப்ப பாத்தீங்கன்னா நாலு மாசம் முடிவடைஞ்சுருக்கு. மகசூல் வந்து நல்லபடியா கெடைச்சுக்கிட்டு இருக்கு. காய் பறிக்க ஆரம்பிச்சதில இருந்து பாத்தீங்கன்னா, நான் ஏக்கருக்கு நுண்ணூட்டமா   5 லிட்டர்  தயாநியூட்ரியும், 10 லிட்டர் பயோ பொட்டாஷிம் மாத்தி, மாத்தி குடுக்க ஆரம்பிச்சேன். பூக்கிறதும் நல்லா இருக்கு. காய் நல்லா குவாலிட்டியாவும் இருக்கு. எங்களுக்கு ‘யீல்டு வைஸ்’ நல்லா ரிசல்ட் கெடைச்சுக்கிட்டு இருக்கு என்கிறார் விவசாயி மைக்கேல்.


சக்தி இயற்கை உரங்கள் என்றும் ‘சத்யத்தின்’ தயாரிப்புகள் என்பதால், நூறு சதவீதம் ரிசல்ட் கிடைக்கும் என்ற நம்பிக்கையோடு வாங்கி பயன் பெறுகிறார்கள் நம் விவசாயத் தோழர்கள்.


Comments

Popular posts from this blog

விவசாயிகளிடம் பெரும் வரவேற்பை பெற்ற சக்தி இயற்கை உரங்கள், கால்நடை தீவனங்கள்!

இயற்கை விவசாயத்துக்கு உரம் சேர்ப்பவர்

வாடிப்பட்டியில் மாணவிகளுக்கிடையிலான கராத்தே போட்டி சத்யம் குழுமம் அதிபர் வி.செந்தில்குமார் பரிசு வழங்கினார்!