சத்யம் பயோ குழுமத்தின் ஆய்வுக்கூட்டம்
சத்யம் பயோ குழுமத்தின் முதுநிலை
மேலாளர்களுடனான மாதாந்திர ஆய்வுக்கூட்டம் மதுரை எல்லீஸ் நகரில் உள்ள அதன் தலைமை அலுவலகத்தில்
நிறுவனரும், நிர்வாக இயக்குனருமான திரு.வி.செந்தில்குமார் அவர்கள் தலைமையில் நடந்தது.
நிறுவனத்தின் செயல் இயக்குனர் திருமதி.எஸ்.சத்யப்ரியா செந்தில்குமார் அவர்கள் முன்னிலை
வகித்தார். நிகழ்ச்சியில் சத்யம் கிஸான் கேர் பி2சி மண்டல மேலாளர் திரு.விஜயராஜன்,
வணிகதலைவர் திரு. இப்ராகிம்கான் ஆகியோர் தலைமையிலான அணி சுழல்கோப்பையை வென்றது.
சுழற்கோப்பை மற்றும் ரொக்கப்பரிசினை
திரு.விஜயராஜனிடம் வழங்கி நிர்வாக இயக்குனர் திரு.செந்தில்குமார் அவர்கள் வாழ்த்துக்களையும்,
பாராட்டினையும் தெரிவித்தார். நிகழ்ச்சியில் ஆலோசகர் ராஜ்சாணக்யா மற்றும் நிறுவனத்தின்
முதுநிலை மேலாளர்கள் கலந்து கொண்டனர்.

Comments
Post a Comment